MARC காட்சி

Back
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
500 : _ _ |a

          இராமலிங்க நம்பி புத்திரன் மங்களேசுவரக்குருக்கள் என்பவருக்கு மன்னர் காக்கூர் வட்டகையில் உள்ள கதையனேந்தல் என்ற கிராமத்தை பூதானமாக வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது.

          இந்த ஊரை மன்னர் தமது இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் சன்னதியில், குருக்கள் கையில் தானம் பண்ணிக் கொடுத்ததாகத் தெரிகிறது. சேதுபதி மன்னர் ஒருநாள் இரவு உணவ உண்டு கொண்டு இருந்தார். அப்பொழுது மன்னரது உணவு அறைியல் இருந்த விளக்கு திடீரென அணைந்தது. இந்த நிகழ்ச்சியை ஒரு அசாதாரண நிகழ்வாக மன்னர் கருதி, வேத விற்பன்னர்களின் அறிவுரைப்படி பாவநிவாரணமாக இந்த பூதானத்தை மேற்கொண்டார் என்று இச்செப்பேடு கூறுகின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, சிவகுமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், திருஉத்தரகோச மங்கை
752 : _ _ |a திருஉத்தரகோச மங்கை |c திருஉத்தரகோச மங்கை |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 23.3.1737
914 : _ _ |a 9.369768
915 : _ _ |a 78.830833
995 : _ _ |a TVA_CPS_00118
barcode : TVA_CPS_00118
book category : சேதுபதி
cover :
Primary File :

53-1.jpg

53-2.jpg

53-3.jpg

53-4.jpg

53-5.jpg

53-6.jpg

53-7.jpg

53-8.jpg

53-9.jpg

53-10.jpg

53-11.jpg

53-12.jpg